உலகமே உங்கள் முன்

Sunday, September 16, 2007

கடவுளிடம் வரம் கேட்டான் ஒருவன்......................




கடவுளே எனக்கு.....



பை நிறைய பணம் வேண்டும்...............



பெரிய வண்டி வேண்டும்.............



என்னைச் சுற்றி நிறைய பெண்கள் இருக்கணும்................



தயவு செய்து ஒரே ஒரு வரம் தாருங்கள்...............



கடவுள் யோசித்து விட்டுச் சொன்னார்................

























நீ பேருந்து நடத்துநராகக் கடவாய்.............


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

1 comment:

Ilakkuvanar Thiruvalluvan said...

'பேருந்து நடத்துநர்' என நல்ல தமிழில்
kuriththulladharku paaraattugal.